மண் பரிசோதனை

தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்

இந்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சக நிறுவனமான இது. விதையை ஆராய்ச்சி செய்ய, சான்று வழங்க, பயிற்சி தர உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்புமிகு பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ளது. விதையை தரமாக தயாரிக்க தரத்தை உயர்த்த இது பாடுபடுகிறது.சிறந்த தர கட்டுப்பாடு ஆய்வகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரே மாதிரியான தரத்துடன் இந்திய அளவில்…

தென்னையில் குரும்பை உதிர்தல் காரணங்கள்

தென்னையில் குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம். அதிக கார அல்லது அமில நிலை வடிகால் வசதி இல்லாமை கடும் வறட்சி மரபியல் காரணங்கள் ஊட்டச்சத்து குறைபாடு மகரந்தச் சேர்க்கை இல்லாமை உறார்மேன் குறைபாடு பூச்சிகள் நோய்கள் அ) மண்ணின் கார அமிலத்தன்மையை சரிசெய்தல் மண்ணின் அதிகப்படியான கார…

மண் பரிசோதனை செய்யும் முறை

விவசாயம் செழிக்கவும், மகசூல் அதிகரிக்கவும், மண்வளத்தை காக்கவும்,  விவசாயிகள் கண்டிப்பாக மண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். விவசாயத்துக்கு அடிப்படைத் தேவைகளாக நிலவளம், நீர்வளம் அமைகின்றன. நிலத்தின் வளத்தை நிர்ணயிப்பதில் மண் பரிசோதனையே முக்கியமானதாகும். ஏன் என்றால் மண்ணின் ரசாயன குணங்களும், பயிருக்குக் கிடைக்கக் கூடிய சத்துக்களின் அளவையும் மண் பரிசோதனையின் மூலமாகவே அறிய முடியும். வயலுக்கு…

தமிழ்நாடு மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் மற்றும் அதன் முகவரிகள்

வ.எண் மாவட்டம் ஆய்வுக்கூடம் முகவரி 1. கோயமுத்தூர் மண் பரிசோதனை ஆய்வு கூடம் பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் உர சோதனை ஆய்வு கூடம் லாலி ரோடு, கோயமுத்தூர் – 641013 2. கடலூர் மண் பரிசோதனை ஆய்வு கூடம் நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம் பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம் உயிர் உரங்கள் தயாரிப்பு…