Contact Us

எங்களை கீழ் கண்ட மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்
support@envivasayam.com

36 thoughts on “Contact Us

  1. Gowrish

    நல்ல முயற்சி மற்றும் அருமையான தளம்,.மண் பரிசோதனை செய்து மண்ணின் வளம் காக்கும் முறை பற்றி அறிய விரும்புகிறேன்.

        1. admin Post author

          வணக்கம் ஐயா
          உங்கள் மினஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.
          நன்றி
          EnVivasayam Team

    1. K.MUTHUKUMAR

      வெங்காய(உள்ளி ) சாகுபடி, கடலை சாகுபடி எப்படி செய்வது?

      1. admin Post author

        வணக்கம் ஐயா
        வெங்காயம் பயிரிட சரியான தருணம் இது. உங்கள் ஊர் எது என்று குறிப்பிடுங்கள்.
        நன்றி
        EnVivasayam Team

  2. Michel Nithin

    Its a very nice website….. keep it up guys……
    pls share to others.. some wat differently……….
    Congregates……. Do well

    1. admin Post author

      அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். தங்களது ஆதரவுக்கு நன்றி.

  3. veerabahu karthik

    Passion to become a farmer . I am karthik from tirunelveli dst ,working in qatar making good money ,but i am not interested with my life style . My forefathers are farmers and they are not allowing me to do the same .

    I have a passion for agariculture from childhood,I have farm land around 12 acres . I dont know nothing about farming . I am ready to learn .

    What are basic things i should do .? How i should start ? I need some guidance related to this ? I am ready to invest .Please help me on this .

    Thanks you

    1. veerabahu karthik

      If anybody ready to train me or guide me .Even i am ready to pay for that .

      please give me a miss call 974 3312 6996 Qatar . I am coming ot india from nov 4 to nov 17 . I will meet personally if needed .

    2. admin Post author

      Hi Karthik,
      So good to hear it from you. You mentioned short time to learn. But it is not enough to learn even basic. But we will do our best. Can i add your number to EnVivasayam whatsapp group? I hopes it will help you.
      Thank You
      EnVivasayam Team

  4. veerabahu karthik

    sure sir . Thanks for your response . Just i wanna an idea ,so that i can involve myself to do this . I am coming to india for diwali ,so i wanna do some research on this.

    Then i can plan accrodingly … my plan is to start in 1 or 2 years ,before that i should be ready.
    YOu can add me in whatsup group sir . i will be in touch

    1. admin Post author

      I will add you to EnVivasayam Whatsapp group. You can do one thing. First take soil test at your entire land. Then we can find which corp is suitable for your land. So during this visit take complete soil test on your land.
      Thanks
      EnVivasayam Team

    1. admin Post author

      வணக்கம் ஐயா
      அரசு மானியங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடுகிறது. எனவே அதை தொகுத்து பதிவிடும் முயற்சியில் இருக்கின்றோம். உங்கள் பகுதியில் தரப்படும் மானியங்கள் பற்றிய தகவல்களை envivasayam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி எங்களுக்கு உதவலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
      EnVivasayam Team

    1. admin Post author

      வணக்கம் ஐயா
      உங்கள் அலைபேசி எண்ணை envivasayam@gmail.com மினஞ்லுக்கு அனுப்பி வையுங்கள்.
      நன்றி
      EnVivasayam Team

      1. Levankumar L

        Dear sir,
        Please remove my number 9445394621 from whatsapp. I regret for the inconvenience.
        L.Levankumar

    1. admin Post author

      வணக்கம் ஐயா
      கீழ்க்கண்ட இணைப்பில் புதினா பற்றிய தகவல்களை பெறலாம்.
      http://www.envivasayam.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/
      மேலும் தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
      நன்றி
      EnVivasayam Team

    1. admin Post author

      வணக்கம் ஐயா
      கீழ்க்கண்ட நண்பரை தொடர்புகொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான விளக்கம் மற்றும் உதவிகளை செய்து தருவார்.
      சரவணன்,
      கவுந்தப்பாடி,
      ஈரோடு.
      அலைபேசி எண்: 9442724037

      நன்றி
      EnVivasayam Team

  5. 9994888827

    கொய்யா மரகன்று மற்றும் விலை பற்றிய தகவல்

    1. admin Post author

      வணக்கம் ஐயா
      அருகில் இருக்கும் பண்ணையில் விசாரிக்கவும். அல்லது உங்கள் ஊர் எது என்று குறிப்பிடுங்கள்.
      நன்றி
      EnVivasayam Team

  6. திருமணிசெல்வன்

    அண்ணா ஆடிபட்டத்தில் எந்த வகை காய்கறி பயிரிடலாம். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம்

    1. admin Post author

      “ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற பழமொழிக்கு ஏற்ப அணைத்து வகையான பயிர்களையும் பயிரிட ஏற்ற பட்டம் ஆடிப்பட்டம்.

Leave a Reply