About Us

EnVivasayam.com இணையதளமானது அணைத்து விவசாயம் சார்ந்த நண்பர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் பதியப்படும் தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் பயன்படுமாறு அளிக்கப்பட்டுள்ளது.

53 thoughts on “About Us

  1. admin Post author

   வணக்கம் நண்பரே, தங்களுடைய ஆதரவை என்றும் விரும்புகின்றோம். அதனுடன் தளத்தைப்பற்றிய தங்களுடைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றோம்.

   1. RANJITH

    vanakam, nanbarkalea yeanuthu peir natesh …nan oru kattida poriyalan..ilangar munatra iyakatin(iyfm) NIRVAGI, yeanthu ourana mayiladuthurail iyearkai vivasayathai ukuvika virumbukirean athan vaielaga,makkaluku iyearkai vivsaieathin vilipunarchi year padutha virunbugeran,,athala thangal anivarin othulaipum yeanku thevai..

    1. admin Post author

     வணக்கம் ஐயா
     உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறோம். உங்களுக்கு எந்தவகையான உதவி தேவைப்படுகிறது?
     நன்றி
     EnVivasayam Team

   2. RANJITH

    NAN iyarkai murail vilantha kaikarikal mattrum, arisi,thaniyangali,makalideam, kondu serka..iyarkai kaikarigal yendra peril virpani seia ninikirean ungala othulipu yeanku thevai ..nanba

 1. Antony

  Hi, Please post about Goat Farming, I’m planning to start a farm around Coimbatore. Need some useful info. Thanks/

  1. admin Post author

   வணக்கம் நண்பரே, நிச்சயமாக உங்களுக்கு தேவையான அணைத்து தகவல்களையும் சேகரித்து விரைவில் உங்களுக்கு வழங்குகிறோம். உங்கள் முயற்சியில் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துகள். நன்றி.

 2. surresh pandiyann

  Dear all, very useful in network , all created ur uplode data well downlode my pc/ then present an practical startup delay for mony , then all most unterprocess plan , then me find & search
  not available data , pls attached in wep,
  THANKSALATE/

  1. admin Post author

   தங்களது ஆலோசனைக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

  1. admin Post author

   உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

  2. admin Post author

   உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

 3. s kannan

  vivasayiana enakku nallapayanullathakavalkal En Vivasayam melum valarnthu velanmaiselikka vaikkavedumai nandriudan kettukolkiren

  1. admin Post author

   நன்றி ஐயா மேலும் உங்கள் ஆதரவை வேண்டுகின்றோம்.

 4. Suhail Majeed

  oru manithanuku, vivasaiyku theriya vendiya athiyavasiyamana thahavel ithu unkal sevai manitha kulathuku thevai. (mohamed suhail from sri lanka) nan vivasayi enaku
  (paddy tips and how to improve paddy production) ithu thodarpana thahaval enaku venum pls arrange panni thanka.

  1. admin Post author

   வணக்கம் நண்பரே,
   தங்களது பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். நீங்கள் நீங்கள் இலங்கையில் வசிக்கும் பகுதியின் பெயர் மற்றும் உங்கள் பகுதி இலங்கையை நான்காக பிரித்தால் அதில் எந்த பக்கம் (கிழக்கு,வடக்கு,மேற்கு அல்லது தெற்கு) வருகிறது, மண்ணின் தன்மை(களிமண், செம்மண் போன்று)மற்றும் முடிந்தால் ஆண்டு முழுவதற்குமான சராசரி மழை அளவு, குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை போன்ற தகவல்களை envivasayam@gmail.com என்ற மினஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். ஏனெனில் இயற்கையை ஒத்து விவசாயம் செய்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும்.
   நன்றி
   EnVivasayam Team

 5. Venkat

  Arumaiyana thagavalgalai tharum ungalathu muyarchikku manamaarntha paraatukkal. Dates / Pereetchai payiruduvathai pathi konjam vivarangalai pagirnthal mikka magilchi adaiven.

  1. admin Post author

   வணக்கம் ஐயா
   பேரிசை நிச்சயம் நல்ல பயிர். உங்கள் ஊர் பற்றிய தகவல்களை தெரிவியுங்கள் ஐயா.
   நன்றி
   EnVivasayam Team

 6. Rengasamy

  வனக்கம் நன்பர்களே…..

  எனக்கு சென்டுமல்லி பூ எப்படி பயிர் செய்வது மற்றும் அதன் உயர் ரக விதை எங்கு கிடகை்கும்..என்று எனக்கு சொல்லுங்கல்…..

  தொடர்புக்கு. . 9********0

  1. admin Post author

   வணக்கம் ஐயா,
   நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய வேளாண் ஆலோசகரின் தொலைபேசி எண்ணை உங்கள் மினஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளோம்.
   நன்றி
   EnVivasayam Team

 7. parthasarathi

  vanakkm,thozhare,,en peyar sarathi,,enakku vivasayathil anubavam illai,,anan iyarkai velanaimai seiya viruppa padukiren,,,,konjam enakku aalosani thara vendu dhayavukoornthu enathu oor pudukkottai mavattam,,aranthangi email vivegasarathi@gmail.com

  1. admin Post author

   வணக்கம் ஐயா,
   உங்களை விரைவில் தொடர்பு கொள்கின்றோம்.
   நன்றி
   EnVivasayam Team

 8. manthira moorthi.m

  migavum payanulla niraya thagavalgal ithil ullana mikka nantri. nan oru vivasayin magan, enakku iyarkai murayil vivasayam seyya vendum entra aasai ullathu but enakku mun anupavam ethum illa, nan en appavidam konjam nilam vanki tharpothu paruthi (or) kathari payirida ninaikiren athu patri thelivaga enakku kooravum. matrum itharkana vithaigal enku kidaikum pls help me.

  1. admin Post author

   வணக்கம் ஐயா,
   நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய வேளாண் ஆலோசகரின் தொலைபேசி எண்ணை உங்கள் மினஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளோம்.
   நன்றி
   EnVivasayam Team

 9. விமல்

  gud site..but i am unable to find the information for specific plantation… I am trying to do something in home itself, as a first step i planned to grow karuvepilai and milagaai. I found information for karuvepilai but not for chilli. can you tell me how to plant chilli.

  1. admin Post author

   வணக்கம் ஐயா
   மிளகாய் செடியை வீட்டில் வளர்க்க விரும்புகின்றீர்களா?
   நன்றி
   EnVivasayam Team

  1. admin Post author

   வணக்கம் ஐயா
   உங்கள் மினஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.
   நன்றி
   EnVivasayam Team

 10. Dhanasekaran

  Very good approach and helping tendency to all growing farmer people..
  regards
  Dhanasekaran

 11. Ravichandran

  nan mudhal muraiyaga vivasayam seiyya virumbi 2.72 Acr punjai 3.89 Acr nanjai land vangiyullen. Kanchipuram l vasikkiren. enakku oru nall velan alosagar thevai. pl. recommend me. thank you sir

  1. admin Post author

   வணக்கம் ஐயா
   உங்கள் மினஞ்சலுக்கு வேளாண் ஆலோசகரின் தொடர்பு விவரங்களை அனுப்பியுள்ளேன். அவரை தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம்.விருப்ப அடிப்படையில் நேரடி கள ஆலோசனைகளையும் தருவார்.
   நன்றி
   EnVivasayam Team

 12. mohamed

  hi en vivasayam,
  enakku vivasayatha pathi onnume theriyathu 0% knowledge but naan organic murai la mattum ethavathu pannanum nu aasai 100cent idam mattum than irukku guide panna mudiuma

  1. admin Post author

   வணக்கம் ஐயா
   உங்கள் மினஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.
   நன்றி
   EnVivasayam Team

 13. pushparaj

  nan oru manavan. na iti padichuieruka. na vivasayam saiya asaipadara. ennaku help painuga. na irukara distric name cuddalore. sent any contact number. plz sir

  1. admin Post author

   வணக்கம் ஐயா
   உங்கள் மினஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.
   நன்றி
   EnVivasayam Team

 14. Thirumalai

  உங்கள் இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அய்யா

 15. natesh

  ayya yenathu irupidam mayilduthurai..iyarkai vivasam seium ambargal yeanthu oril ulavargalai thangaluku therinthal yenaku thayeavu kornthu ..na avarai anugi iyerkai visaiea vali murigali karka uthavieaga erukum

  1. admin Post author

   வணக்கம் ஐயா
   விரைவில் உங்களுக்கான தகவல்களை மினஞ்சல் மூலம் அனுப்புகிறோம்.
   நன்றி
   EnVivasayam Team

  1. admin Post author

   வணக்கம் நண்பரே
   விரைவில் உண்ணக மினஞ்சலுக்கு தகவல் அனுப்புகிறோம்.
   நன்றி
   EnVivasayam Team

Leave a Reply