கோழி வளர்ப்பு பயிற்சி

06Jun2015
11Jun2015
திருவள்ளூர்

கோழி வளர்ப்பு பயிற்சி

At இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், திருவள்ளூர்

திருவள்ளூர்

இலவசம், முன்பதிவு அவசியம்.

இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் / 044-2764500, 94443-99891

இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் "கோழி வளர்ப்பு" பயிற்சி ஜூன் 6-ம் தேதி முதல் 6 நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு அவசியம்.

Leave a Reply