நிகழ்வுகள்

சின்ன வெங்காயம் சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதியன்று  இலவச சின்ன வெங்காயம் சாகுபடி பயிற்சி அளிக்கபடுகிறது. 5 ஆம் தேதிக்குள் முன்பதிவு அவசியம்.04286 266345, 266650

கடற்பாசி வளர்ப்பு பயிற்சி

இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் “கடற்பாசி வளர்ப்பு” பயிற்சி ஜூன் 15-ம் தேதி முதல் 6 நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு அவசியம்.

கோழி வளர்ப்பு பயிற்சி

இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் “கோழி வளர்ப்பு” பயிற்சி ஜூன் 6-ம் தேதி முதல் 6 நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு அவசியம்.