தென்னை நார்க்கழிவிலிருந்து உரம் தயாரிப்பு

தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுத்தலின் போது, மிகப்பெரிய அளவிலான எஞ்சிய நார் கழிவுகள் கிடைக்கின்றன. இவைகள் தென்னை நார் கழிவுகள் என்றழைக்கப்படுகின்றன. நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்கழிவுகள் என்றழைக்கப்படுகின்றன. நம் இந்திய தென்னை…

கோழிப் பண்ணைக் கழிவுகளை உரமாக்கும் முறை

கோழிப்பண்ணைத் தொழில் உலகில் மிகவும் வேகமாகவும், அதிகமாகவும் வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவில் 3.30 மில்லியன் டன் கோழிக் கழிவு ஒரு வருடத்திற்கு உற்பத்தியாகிறது. கோழிவளர்ப்பு தொழில் நுட்பத்தின் மூலம் பல மாநிலங்களில் உள்ளூர் விவசாய பொருளாதாரம் உயருகிறது. கோழிப் பண்ணைத் தொழிலானது மிகவும் லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் இருந்த போதிலும், இப்பண்ணைகளிலிருந்து வரும் கழிவுகள்…

கரும்புத்தோகையைப் பயன்படுத்தி மக்கிய உரம் தயாரித்தல்

கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10-லிருந்து 12 டன் வரை உலர்ந்த இலைகள் உற்பத்தியாகிறது. 5-வது மற்றும் 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற இலைகளை நீக்கும் பருவம் ஆகும். உலர்ந்த இலையில் 28.6 சதவிகிதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவிகிதம் தழைச்சத்தும், 0.04லிருந்து 0.15சதவிகிதம் மணிச்சத்தும், 0.50லிருந்து 0.42…

பஞ்சகவ்யம் தயாரித்தல்

இயற்கை முறையில் பஞ்சகவ்யம், கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நாமே தயார் செய்துகொள்ளக்கூடிய ஒரு அடர் கலவை ஆகும். இதை பயன்படுத்தி குறைந்த செலவில் பயிர்களை ஊக்குவித்து, ரசாயன உரங்களை, பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் அதிகப்படியான மகசூலைப் பெறலாம். நிலம் செழிப்படையும். விளைச்சல் பெருகும். செலவு குறைக்கப்படும். பஞ்சகவ்யம் – நன்மைகள்: 1. ரசாயன உரங்கள்,…

ஆடிப்பட்ட பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பு

ஆடிப்பட்டப் பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பை வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மைய அலுவலகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மானாவாரிப் பயிர்களுக்கு ஆடிப் பட்டம் முக்கியமானது. தென் மேற்குப் பருவமழை இப்பட்டத்தின் உற்பத்தியை தீர்மானிக்கிறது. இந்த ஆண்டு பருவமழை இயல்புக்கு குறைவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானியப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள் மற்றும் காய்கறிகள்…

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம்

வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அனைவருக்கும் சாத்தியப்படுமா என்றால் நிச்சயம் சாத்தியப்படும். ஒரு சிறு காலி இடம் கிடைத்தால் கூட போதும் அதை வைத்து நாம் நமக்கு தேவையான காய் கனிகளை விளைவிக்க முடியும். அதுவும் குறைந்த செலவில் அல்லது செலவே இல்லாமல். கீழ் காணும் பட்டியல் வீட்டுத்தோட்டத்தால் என்ன என்ன நன்மைகள் என்பதை விளக்குகின்றது. இயற்கையான…

விவசாய பழமொழிகளும் விளக்கங்களும் – En Vivasayam

பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம். நமது முன்னோர்கள் தமது அனுபவத்தால் எப்படி நிலத்தில் உழவு செய்ய வேண்டும் என்பதை, ‘‘ஆழ உழுவதை…

பயிர்களும் பட்டங்களும் – En Vivasayam

பட்டம் என்றால் என்ன? பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும். பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள். வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய…