கோதுமை சாகுபடி

பொதுவாக கோதுமை வட இந்தியாவில் மட்டுமே விளையும் என்ற நிலை மாறி தற்போது தமிழ்நாட்டிலும் ஒரு சில மாவட்டங்களில் குளிர்காலத்தில் கோதுமை விளைவித்து நல்ல மகசூல் கண்டிருக்கிறார்கள். மலைப்பிரதேசங்களில் குளிர்காலத்தில் மட்டுமே கோதுமை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலை மாறி தற்போது சமவெளியிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, கோவை,…